ஈஸி ஈஷா அறக்கட்டளை | மீதமான உணவை, பிறர் பசியைப் போக்கிட பயன்படுத்துவோம்!
✨ "உணவை வீணாக்குவதை தவிர்ப்போம்" ✨
உலகில் ஆண்டுதோறும் வீணாகும் உணவின் அளவு
பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் உணவு கழிவின் பங்கு
மக்கள் இன்றும் உலகில் பசியுடன் உறங்கும் நிலை உள்ளது
ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு குப்பைக்கு போகிறது. இது , சுற்றுச்சூழல் மாசு, பொருளாதார இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. நாம் ஒவ்வொருவரும் நிகழ்வுகளில் மீதமாகும் உணவை சேகரித்து தேவைப்படுவோருக்கு வழங்குவதன் மூலம் இந்த இழப்பை குறைக்கலாம்.
🌱 நமது நோக்கம்: மீதமான உணவை'தேவைப்படுவோருக்கு' கொண்டு சேர்ப்பது மூலம் வீணாகும் ஒவ்வொரு உணவையும் பயனுள்ளதாக்குவது .
கல்யாணம், பிறந்தநாள், கார்ப்பரேட் நிகழ்வு, குடும்ப விருந்து எந்த ஒரு நிகழ்விலும் மீதமாகும் உணவை பற்றிய தகவலை எங்களுக்கு தெரியப்படுத்தினால், அவற்றை பாதுகாப்பான முறையில் தேவைப்படுவோரிடம், கொண்டு சேர்ப்போம்.
அறக்கட்டளை முகவரி:
24x7 சேகரிப்பு உதவி | பகிர்வதற்கு தரமான உணவாக இருப்பது அவசியம்
"உங்கள் விருந்தின் மீதி உணவு, பிறரின் பசியை தீர்க்க உதவலாம்" — மீதமான உணவை வீணாக்காமல் எங்களுக்கு தெரிவியுங்கள். அவற்றை பயனுள்ளதாக்குகிறோம்.
Easy eSha Foundation | Stop Food Waste, Feed the Needy
✨ "Leftover Food — A Journey of Compassion" ✨
Food wasted globally every year
Global greenhouse emissions from food waste
People go to bed hungry each night
Roughly one-third of all food produced for human consumption is lost or wasted. This leads to hunger, environmental degradation, and economic loss. By recovering surplus food from events and redirecting it to those in need, we can reduce this crisis and build a compassionate community.
🌱 Our Mission: Transforming leftover food into meals of dignity. Every bite saved feeds hope and fights climate change.
We collect leftover food from weddings, birthday parties, corporate events, family gatherings, and any celebration. Our team ensures safe packaging and immediate distribution to orphanages, old-age homes, and underprivileged communities.
Foundation Address:
24x7 pickup assistance | All events welcome
"Your event’s surplus can become someone’s blessing." — Don’t waste, call us. We collect and distribute with care and dignity.